புதிய தொழிற்பேட்டை

img

பொன்னேரியில் புதிய தொழிற்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேசியநெடுஞ்சாலையில் மகேந்திரவோர்ல்டு சிட்டி சார்பில் ஆரிஜின்ஸ் என்ற பெயரில் தொழில்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.